ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

X

அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை பெருமளவு சேர்ப்பது, கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் மார்., 31ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story