ராமநாதபுரம் சமூக ஆர்வலர்கள் பெரும் பாதிப்பு தடுத்த நிறுத்தம்

X
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே கோழி காவலன் கோட்டையில் இரவு நேரத்தில் திடீரென்று டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. சமூக ஆர்வலர் பசுருல்ஹக் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைவாக தீயை அணைத்தனர். சமூக ஆர்வலர் பசுருல்ஹக் மற்றும் தீயணைப்புத் துறைவினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Next Story

