சத்திரகொண்டான் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது

சத்திரகொண்டான் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது
X
கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சத்திரகொண்டான் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து இன்று காலையில் ஊராட்சி மன்ற தலைவி அமுதா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story