ரமலானை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி

X
நெல்லையில் ரம்ஜான் பண்டிகை இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பேட்டை 20வது வார்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு 80 ஏழை எளியவர்களுக்கு அரிசி பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 29) நடைபெற்றது. இதனை விமன் இந்தியா மூவ்மெண்ட் 20-வது வார்டு பொறுப்பாளர் நாகூர் மீரா வழங்கினார்.
Next Story

