சங்கரன்கோவிலில் தாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

சங்கரன்கோவிலில் தாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
X
தாய், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடும்ப பிரச்சனை காரணமாக தாய் திருமலைச்செல்வி மற்றும் அவரது 17 வயது மகள் விஷம் அருந்தி மயங்கி நிலையில் கடந்தனர் இதை கண்ட பகுதி பொதுமக்கள் இரண்டு பேருமே மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story