புதிய கலையரங்கம் திறந்து வைத்த அமைச்சர்!

X

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சியில் புதிய கலையரங்க கட்டிடத்தினை தமிழக சட்டம் நீதிமன்றங்கள் ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.அருகில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கோட்டாட்சியர் வருவாய் வட்டாட்சியர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story