அம்ருத் குடிநீர் திட்ட ஆலோசனை கூட்டம்

அம்ருத் குடிநீர் திட்ட ஆலோசனை கூட்டம்
X
மதுரையில் எம்எல்ஏ தலைமையில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் அம்ருத் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மண்டலம் - 2 அலுவலத்தில் இன்று ( மார்ச். 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகளை விடுபட்ட இடங்களில் அமைப்பது, பொது மக்களுக்கு சிரமமின்றி விரைவாக செயல்படுத்துவது குறித்து மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
Next Story