கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நிலவரம்

X

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நிலவரம்
கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் மணிகளை கலவை - வாழைப்பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, இன்று (மார் 29) கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 75 கிலோ எடை கொண்ட ஸ்ரீ ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.2.029க்கு விற்பனையானது.
Next Story