கலவை கட்டிட பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

கலவை கட்டிட பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
X
கட்டிட பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
கலவை அடுத்த பரிக்கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும், குறித்த தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆரூர் குமார், ஊராட்சி செயலாளர் உடன் இருந்தனர்.
Next Story