மேல்விஷாரத்தில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

மேல்விஷாரத்தில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!
X
அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மேல்விஷாரம் கழகத்தின் சார்பில் கழக செயலாளர் இப்ராகிம் கலிலுல்லா தலைமையில் இன்று அன்சா நகர் மதினா மஜித் அருகில் இஃப்தார் நோன்பு திறக்கப்பட்டது. விழாவில் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ் எம் சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுமைதாங்கி சி ஏழுமலை வேதகிரி சந்தோஷ் மோகன் பிரகாஷ் மற்றும் முஸ்லிம் பெரியோர்கள் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
Next Story