திமிரி அருகே திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமிரி அருகே திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X
திமிரி அருகே திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மேற்கு ஒன்றியம் காவார் பேருந்து நிறுத்தத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 4034 கோடி நிதியை தராமல் தமிழ்நாட்டின் ஏழை பாமர மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் கிழப்பாடி ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
Next Story