கைனுர்: உலக தண்ணீர் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம்

கைனுர்: உலக தண்ணீர் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம்
X
உலக தண்ணீர் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் கைனுர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீர் நிலைகளான ஏரி குளம் குட்டை ஆகியவற்றை பாதுகாக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Next Story