குடிமல்லூர் கிராமத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குடிமல்லூர் கிராமத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த நான்கரை மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா கிழக்கு ஒன்றியம் குடிமல்லூர் கிராமத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
Next Story