செஞ்சி அருகே முன்னாள் அமைச்சர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆலம்பூண்டியில் இன்று (29) நரசிங்கராயன்பேட்டை மற்றும் ஆலம்பூண்டி ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4000 கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது
Next Story