இலவச கண் மருத்துவ முகாம் 

இலவச கண் மருத்துவ முகாம் 
X
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி வடக்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மண்டபத்தில், கன்னியாகுமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் பெஜன்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்டு  முகாமை தொடங்கி வைத்தார். 3வது வார்டு கவுன்சிலர் நாகலட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story