அச்சரப்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

அச்சரப்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
X
அச்சரப்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பாக 100 நாள் வேலையில் உழைத்த தமிழ்நாடு மக்களின் சம்பளத்தை தரக்கோரி மோடி அரசு ஒன்றிய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் அச்சரபாக்கம் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் டிவி கோகுல கண்ணன், ஊராட்சி குழு உறுப்பினர் வசந்தா கோகுல கண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் ஜி. சிவக்குமார், பேரூர் செயலாளர் VTR எழரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன், ஒன்றிய அவைத்தலைவர் ரத்தினவேலு, ஒன்றிய கழக நிர்வாகிகள் பார்த்தசாரதி, சங்கர் குருக்கள்,சிவக்குமார் , ரமேஷ், விஜயா, வெங்கடேசன்,வெங்கடேசன், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் தரு. லட்சுமணன், க.பிரகாஷ், வீர.செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ச. சுதாகர், ஜோதி, பாலாஜி மற்றும் அணிகளின் துணை அமைப்பாளர்கள், மகளிர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து 100 நாள் வேலை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story