வாலாஜாவில் பாமக ஆலோசனை கூட்டம்

X

வாலாஜாவில் பாமக ஆலோசனை கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாலாஜா நகராட்சியில் நகர பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் மற்றும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாமல்லபுரம் மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மாநில பசுமைத் தாயகம் துணைச் செயலாளர் பொன்மலை கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
Next Story