மல்லக்குளம் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி

மல்லக்குளம் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி
X
இப்தார் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மல்லக்குளம் பள்ளிவாசலில் நேற்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரியாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பொழுது இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story