தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் புதூர் நடுநிலைப்பள்ளியில் வைத்து நேற்று ஆல் தி சில்ரன் சார்பாக தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழுநோய் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

