புதிய மின்மாற்றி உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் திருட்டு

குற்றச் செய்திகள்
ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான் பட்டி கிராமத்தில் கீரனூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புடைய மின்மாற்றியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து கீழே தள்ளி அதில் இருந்த காப்பர் ஒயர்களை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
Next Story