கரிவலம்வந்தநல்லூரில் தேமுதிக கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

X

தேமுதிக கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் சோலை கனகராஜ் ஆலோசனின் பேரில் தேமுதிக கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மகாலிங்கம் தலைமையில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய அணி அணி செயலாளர் சரவெடி சத்தியநாராயணன், தென்காசி மாவட்ட தகவல் அணியின் துணைச் செயலாளர் முத்துக்குமார், சமூகவலை நிர்வாகிகள் ஆனந்த், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story