செஞ்சிருக்கே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

செஞ்சிருக்கே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
X
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் முத்தம்மாள் சேகா் தலைமை வகித்தாா்.வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், பிரபா சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில், ஒன்றியச் செயலா்கள் விஜயராகவன், பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story