பழைய பேட்டை பகுதியில் முன்னாள் மேயர் ஆய்வு

X

முன்னாள் மேயர் சரவணன்
நெல்லை மாநகர பழைய பேட்டை 16வது வார்டுக்கு உட்பட்ட அழகப்பபுரம் நடுத்தெரு பகுதியில் இன்று (மார்ச் 30) பாதாள சாக்கடை, சாலை வசதி, குடிநீர், கழிவுநீர், தெரு விளக்கு உள்ளிட்டவற்றை முன்னாள் மேயர் சரவணன் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் பொழுது திமுக வட்டச் செயலாளர் லெனின், வட்ட பிரதிநிதிகள் பட்டு ஆசாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story