மறைந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு முன்னாள் மேயர் நேரில் மரியாதை

X

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம் இன்று (மார்ச் 30) மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சரவணன் சங்கரலிங்கம் பூத உடலுக்கு நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது நெல்லை திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story