காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

காஞ்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
X
சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர் துரைசெந்தில் ஆகியோர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர்கள் பழனிராஜ் , வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர் துரைசெந்தில் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் பலர் பங்கேற்றனர்.
Next Story