மத்திய அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பேட்டி

தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் மத்திய அரசு கண்டித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி
இன்று 30.03.2025 காலை 11.00 மணிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக அலுவலகம் காரிமங்கலத்தில்,100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து மாநில உரிமைகளை பறிக்க நினைக்கும் மைனாரிட்டி மோடி அரசை கண்டித்து,தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் M.Sc,Phd, செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழகத்துக்கு தொகுதி மறு சீரமைப்பு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதல் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விளக்கி பேட்டி அளித்தார்.நிகழ்வில் அவைத் தலைவர் K.மனோகரன்,Ex.MLA, மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி,T.சுப்பிரமணி,அ.சத்தியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள், C.கிருஷ்ணகுமார், M.ராஜகுமாரி, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் MVT.கோபால், அடிலம் T.அன்பழகன், R.கண்ணபெருமான், R.வேடம்மாள்.Ex.MLA, C.முத்துக்குமார், M.ரத்தின வேல், M.பிரபுராஜசேகர், K.V K.சீனிவாசன், மற்றும் திமுக முன்னோடிகள் உடனிருந்தனர்.
Next Story