திருத்தணி முருகன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் கடும் வெயிலில் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் அதிக அளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு செல்லும் அவலம், கோயில் பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்து கொண்டு டிக்கெட் கொடுக்காமல் ஏமாற்றும் கோயில் ஊழியர்கள், போதிய பேருந்து வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யாததால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்கள்.. பக்தர்கள் செல்லும் பாதையில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்கு டெம்போ ட்ராவலர் வாகனத்தில் வந்தவர் வாகனம் நிறுத்தப்பட்டதால் இடையூறாக உள்ள டெம்போ ட்ராவலர் வாகனத்தை அகற்ற முடியாமல் திணறிப் போன கோயில் நிர்வாகம். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பகுதியிலிருந்து அதிகளவு பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர் இதனால் கடும் வெயிலில் பக்தர்கள் சாம தரிசனத்திற்கு காத்திருந்தனர் மலைக்கோவிலில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மலைக்கோவில் முதல் மலை அடிவாரம் வரை மற்றும் ரயில் நிலையம் வரை போதிய பேருந்து வசதிகளை கோயில் நிர்வாகம் இயக்கவில்லை இதனால் பக்தர்கள் இந்த வெயில் நேரத்தில் கடும் அவதி அடைந்தனர் மேலும் பக்தர்கள் செல்லும் கோயில் பேருந்துகளில் பணம் மட்டும் டிக்கெட்டுகளுக்கு பயணிகளுக்கு பக்தர்களுக்கு வசூல் செய்து கொண்டு டிக்கெட் வழங்காமல் ஏமாற்றிய கோயில் ஊழியர் அதிக அளவு பயணிகளை பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தை உணராமல் மலைக் கோவிலுக்கு சென்ற கோயில் பேருந்துகள் கண்டுகொள்ளாத பக்தர்கள் நலனை மறந்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வராத காவல்துறை அதிகாரிகள் மேலும் தமிழகத்தின் ஏடிஜிபி உயர் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி தனது குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்கு கோயிலுக்கு வந்தார் டெம்போ ட்ராவலர் வண்டியில் வந்தவர் பக்தர்கள் செல்லும் பாதையில் டெம்போ ட்ராவலர் வாகனத்தை இடையூறான நிறுத்திவிட்டனர் இதனை காவல்துறை அதிகாரிகள் அகற்றாமல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் நிறுத்தப்பட்டது இந்த வாகனத்தை அப்புறப்படுத்த சொல்ல முடியாமல் கோயில் அதிகாரிகள் திணறிப் போய் ஒதுங்கிக் கொண்டனர் மலைக்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதியில் பேதிய போலீசாரம் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் வெயிலில் பக்தர்கள் மன உளைச்சல் அடைந்து சாமி தரிசனத்திற்கு அவதி அடைந்து சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து சென்றனர் ரயில் நிலையம் முதல் பஸ் நிலையம் போன்ற பகுதியில் இருந்து அதிக அளவு பேருந்துகளை மலைக் கோயிலுக்கு இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் உடனடி நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
Next Story