திருத்தணியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் முருக பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் முருக பக்தர்கள் கடும் அவதி
திருத்தணியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் முருக பக்தர்கள் கடும் அவதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கடும் பனிப்பொழிவு காரணமாக மலைக்கு மேலே பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் திருத்தணி சுற்றியுள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணியில் இருந்து வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன இதனால் திருத்தணியில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களின் இயல்பு வாழ்க்கை கடும் பனிப்பொழிவு காரணமாக பாதிப்படைந்தது.
Next Story