போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பணி நிறைவு விழா
மதுரை தெற்கு வாசல் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாதுஷா மைதீன் அவர்களின் பணி ஓய்வு நிறைவு விழா போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், பூரண கிருஷ்ணன், தங்கபாண்டியன், தங்கமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பரசுராம் உள்ளிட்டோருடன் உடன் பணியாற்றிய காவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Next Story



