முக்கூடல் பஸ் நிலையத்தில் புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

முக்கூடல் பஸ் நிலையத்தில் புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
X
கையெழுத்து இயக்கம்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பஸ் நிலையத்தில் வைத்து புகையிலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம் , தாய் வீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஆல் தி சில்ரன் சார்பாக நடைபெற்றது.
Next Story