மத்தூர் அருகே மது பாட்டில் விற்ற பெண் கைது.

மத்தூர் அருகே மது பாட்டில் விற்ற பெண் கைது.
X
மத்தூர் அருகே மது பாட்டில் விற்ற பெண் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கண்ணன்டஅள்ளி அம் பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மனைவி தேவி (42).இவர் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தேவி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அதிக விலைக்கு மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்தனர்.
Next Story