பெரம்பலூர் திருநகரில் அமாவாசை சிறப்பு வழிபாடு

X

திருநகரில் அமைந்துள்ள, ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீசெல்வமாரியம்மன், ஸ்ரீமதுரைவீரன்சுவாமி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
பெரம்பலூர் திருநகரில் அமாவாசை சிறப்பு வழிபாடு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, 14-வது வார்டு, திருநகரில் அமைந்துள்ள, ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீசெல்வமாரியம்மன், ஸ்ரீமதுரைவீரன்சுவாமி ஆலயத்தில் பங்குனிமாதம் இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் முடிவடைந்து நேற்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர்.
Next Story