மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்
X
ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தீர்மானம்
மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் சந்திக்க வெள்ளிக்கிழமை மாலை கோரிக்கை மனுவினை சங்க நிர்வாகிகளை மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மனுவை கிழித்தனர்.
Next Story