கிருஷ்ணகிரியில் தண்ணீர் பந்தல் திறப்பு.

X

கிருஷ்ணகிரியில் தண்ணீர் பந்தல் திறப்பு.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் டி.சி.ஆர். சர்க்கிள், கிருஷ்ணகிரி ராசுவீதி, மற்றும்ரவுண்டானா அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.மேலும் அ.தி.மு.க.வின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, நீர்மோர், எலுமிச்சை ஜூஸ், இள நீர், வெள்ளரிக்காய் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story