தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு

X
Komarapalayam King 24x7 |30 March 2025 5:42 PM ISTதேடப்படும் குற்றவாளிகளாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு குமாரபாளையம் குற்ற வழக்குகள் சம்பந்தமாக, இருவரை
தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை நீதிமன்றம் அறிவிப்பு குமாரபாளையம் குற்ற வழக்குகள் சம்பந்தமாக, இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: நமக்கு மாவட்டம் குமாரபாளையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக, இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து திருச்செங்கோடு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், 2, விசாரித்து, அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்த பாவா(எ)ராஜா(எ)கோவிந்தராஜ், சேலம் அம்மாபேட்டை, ராஜகணபதி வீதியை சேர்ந்த சுரட்டையன் (எ) சிவா ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இவ்வாறு அவர் கூறினார். --
Next Story
