ஜெயங்கொண்டத்தில்,பிரிலியண்ட் அபாகஸ் நடத்தும்,மாநில அளவிலான மாபெரும் அபாகஸ் போட்டி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு, எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் பாராட்டு

ஜெயங்கொண்டத்தில்,பிரிலியண்ட் அபாகஸ் நடத்தும்,மாநில அளவிலான மாபெரும் அபாகஸ் போட்டி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு, எம் எல் ஏ க.சொ.க.கண்ணன்  பாராட்டு
X
ஜெயங்கொண்டத்தில்,பிரிலியண்ட் அபாகஸ் நடத்தும்,மாநில அளவிலான மாபெரும் அபாகஸ் போட்டியில் ,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு, எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் பாராட்டினார்.
அரியலூர், மார்ச்.30- ஜெயங்கொண்டத்தில்,பிரிலியண்ட் அபாகஸ் நடத்தும்,மாநில அளவிலான மாபெரும் அபாகஸ் போட்டியில் ,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு, எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் பாராட்டு சான்றிதழ்கள்,நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரிலியண்ட் அபாகஸ் இயக்குனர் ரம்யா,நிர்வாகிகள் கணேசன், கோவிந்தராஜ்,தனியார் பள்ளிகள் தாளாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Next Story