பண்ருட்டி: பாமக பொறுப்பாளர்கள் கூட்டம்

X
பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி தொகுதி ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ.ஆலயமணி சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மே-11 சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டை எப்படி சிறப்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Next Story

