அணைக்கட்டு எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு!

X
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேலரசம்பட்டு அணை 100 கோடி ரூபாயில் கட்ட விரைவில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ரூ. 4000 கோடியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து நேற்று தமிழக முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story

