மண்டல குழு தலைவர் சார்பில் ரமலான் பரிசு!

மண்டல குழு தலைவர் சார்பில் ரமலான் பரிசு!
X
வேலூரில் மண்டல குழு தலைவர் சார்பில் ரமலான் பரிசு வழங்கப்பட்டது.
வேலூர் மாநகரம் சைதை பகுதி மூன்றாம் மண்டலத்துக்கு உட்பட்ட 36 வது வார்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாமன்ற உறுப்பினரும் ,மண்டல குழு தலைவருமான கேவிகே யூசுப் கான் தலைமை மற்றும் ஏற்பாட்டில் இளைஞர் அணி மகளிர் அணி தொண்டர் அணி மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தாடை மற்றும் ரமலான் பரிசளிக்கப்பட்டது.
Next Story