சர்வ சமய கூட்டமைப்பு சார்பில் நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

சர்வ சமய கூட்டமைப்பு சார்பில் நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
X
நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
நெல்லை மாநகர பேட்டை கருவேலன் குளம் நவாப் வாலாஜா பள்ளிவாசலில் வைத்து சர்வ சமய கூட்டமைப்பு மற்றும் ரிஸ்வா சங்கம் சார்பில் நல்லிணக்க இப்தார் மற்றும் நோன்பாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரிஸ்வா சங்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மதார் முகைதீன் தலைமை தாங்கினார்.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story