கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்
X
அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட குறிப்பில் தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும் தமிழக அரசு கால்நடை பண்ணை அமைக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
Next Story