அரக்கோணத்தில் பாமக பொதுக்குழு கூட்டம்

X

பாமக பொதுக்குழு கூட்டம்
அரக்கோணம் ஒருங்கிணைந்த ஒன்றியம் நகரம் பேரூராட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் அரக்கோணம் டவுன்ஹால் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மே 11 ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து பேசப்பட்டது .கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story