திருச்செங்கோட்டில் ரம்ஜான் தொழுகை

X

திருச்செங்கோட்டில் ரம்ஜான் தொழுகை
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈகை திருநாளான ரமலான் பண்டிகையை ஒட்டி ஈத்ஹாமைதானம் மற்றும் பாத்திமா பள்ளிவாசலில் சிறப்புதொழுகைகள் நடைபெற்றது.ஒன்பது முப்பது மணிக்கு இருக்க மைதானத்திலும் அதனை தொடர்ந்து பாத்திமா பள்ளிவாசலிலும்சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் தங்களது ரமலான் வாழ்த்துக்களை கட்டித் தழுவி பரிமாறிக் கொண்டனர். பின்னர் பாத்திமா பள்ளிவாசலில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் கோடைகால வெயிலின் நலன் கருதி அனைவருக்கும் சர்பத் வழங்கப் பட்டது.
Next Story