அருணாச்சலேஸ்வரர் கோயிலின் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு.

X

புதிதாக பொறுப்பேற்ற இணை ஆணையர் பரணிதரனுக்கு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் புதிய இணை ஆணையராக பரணிதரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இணை ஆணையர் பரணிதரனுக்கு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story