கிருஷ்ணகிரி: இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை 2022-2023 சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பு எண்-62 அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆய்வாளர் அலுவலகதை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story