ஊத்தங்கரையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடம்.

ஊத்தங்கரையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடம்.
X
ஊத்தங்கரையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சுன்னத் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடினர். முத்தவல்லி ஜமா தலைமையில் செயலாளர் சாகுல் ஹமீது ஜமாத் தலைவர் பேரூராட்சி தலைவர் அமானுல்லா முன்னிலையில் காலை தொடங்கிய ரமலான் தொழுகை ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து ரம்ஜான் அணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார்.
Next Story