திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X
திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
செங்கல்பட்டுமாவட்டம், தி.மு.க.இளைஞர் அணி சார்பில் இந்தித் திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72 -பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மி மதுசூதனன், முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம், தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் புவியரசி,இளம்பேச்சாளர் கூடுவாஞ்சேரி அருண்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர். உடன் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர்.ப.சந்தானம்,செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பார் K.P.ராஜன் ,கழக இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு D. பிரகாஷ், மாவட்ட கழக துணை செயலாளர் D.மூர்த்தி,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மறைமலைநகர் நககர கழக செயலாளர் J.சண்முகம்,நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர கழக செயலாளர் M.K.D.கார்த்திக்தண்டபானி, காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன்,மற்றும் தலமை பொதுக்குழு உறுப்பினர் அவைத்தலைவர், உறுப்பினர்கள்,மாவட்டப்பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,வார்டு கவுன்சிலர்கள்,இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story