வெயிலின் தாக்கத்தால் வெறிச்சோடிய தேக்கடி

வெயிலின் தாக்கத்தால் வெறிச்சோடிய தேக்கடி
X
தேக்கடி
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது தேக்கடி. சுற்றுலாத்தலமான இங்கு படகு சவாரி செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் படகு நிறுத்தப் பகுதியில் நீர் தேங்கும் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் தற்போது படகு சவாரி செய்வதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Next Story