திண்டிவனத்தில் திமுக சார்பில் ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது

திண்டிவனத்தில் திமுக சார்பில் ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது
X
முன்னாள் அமைச்சர் வழங்கினார்
ரம்ஜான் பண்டிகையொட்டி, திண்டிவனம் நகராட்சி 27வது வார்டில் தி.மு.க., சார்பில் ரம்ஜான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வார்டு கவுன்சிலர் ஷபியுல்லா தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மஸ்தான் 1000 பேருக்கு அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட ரம்ஜான் தொகுப்பு வழங்கினார்.நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், நகர துணை செயலாளர் கவுதமன், அயலக அணி முஸ்தபா, நிர்வாகிகள் தாஜூதின், சாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story