ஜமுனாமரத்தூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.

ஜமுனாமரத்தூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.
X
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஜமுனாமரத்தூரில் போளூர் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்தனர். இந்நிகழ்வின் போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story